Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
Facebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Sooriyan Gossip - Facebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,421 Views
மரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள், அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை Facebook இல் பதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான கருத்துக்கள் ஆரம்பத்தில் Facebook விதிமுறைகளுக்கு எதிரானதாக கருதப்படாத நிலையில், தற்போது இவ்நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்தவகையில், உயிரிழந்தவர்கள் பற்றி Facebook இல் பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் அந்நிறுவனத்திடம் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook இல் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது Accountனை Memorialized பக்கத்தில் சேர்க்கும் வசதியை அந்நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top