Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
ஜூலை 5ஆம் திகதி வெளிவரவுள்ள கொரில்லா திரைப்படம்!

Sooriyan Gossip - ஜூலை 5ஆம் திகதி வெளிவரவுள்ள கொரில்லா திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

113 Views
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகவுள்ள கொரில்லா திரைப்படம் எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் இம்மாதம் 21ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இம்மாதம் 21ஆம் திகதி நடிகர் விஜய் சேதுபதியின் சிந்துபாத் உள்ளிட்ட நான்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளமையால் கொரில்லா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்ஸி குரங்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top