Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
உடல் பருமனுக்கு சொல்லிடுங்கள் Bye !!!

SooriyanFM Gossip - உடல் பருமனுக்கு சொல்லிடுங்கள் Bye !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,653 Views
தற்போது பலரின் பிரச்சினையாக இருப்பது உடல் பருமனாக இருப்பது மட்டுமே.பலருக்கு உணவின் அளவை கட்டுப்படுத்த முடியாமல் உடல் பருமனாக இருக்கின்றார்கள் சிலர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்ளாமலிருப்பதாலும்,ஒழுங்கற்ற விதத்தில் தங்களுக்கேற்ற விதத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் உடல் பருமனாக இருப்பார்கள்.
சில வேளைகளில் நீங்கள் பரம்பரை பரம்பரையாக உடல் பருமனாக இருக்கக்கூடும். அதிக உடல் பருமனாக இருப்பதால் பல நோய்களுக்கு முகம்கொடுக்கவேண்டியிருக்கக்கூடும், அதனோடு இளவயதிலேயே வயது முதிர்ந்தவர்கள் போன்ற தோற்றத்தை தரக்கூடும். அதனால் இவ்வாறானவர்களுக்கு தீர்வாக ஆங்கிலத்தில் ஸ்கிப்பிங் என்றழைக்கப்படும் கயிறு தாண்டும் பயிற்சி மேற்கொள்வதேயாகும்.

இப்பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொள்வதனால் உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தசை அதிகமாக இருக்கும் இடங்கள் குறைய ஆரம்பிக்கும். உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். அத்தோடு முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும்.

இப்பயிற்சி ஒட்டுமொத்த உடலுக்குமான சிறந்த பயிற்சியாகும். செலவில்லாத இப்பயிற்சியினை ஒழுங்காக மேற்கொண்டால் உடலின் சமநிலைத் தன்மை பேணப்பட்டு நாம் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். சிறந்த பயிற்சி ஆழ்ந்த உறக்கத்தையும் தர வல்லது.

இப்பயிற்சியினை முடிந்தவரை முதுகெலும்பு கை கால் நரம்பு பிரச்சினை உள்ளவர்கள் இடுப்புவலி முழங்கால் வலி கொண்டவர்கள் மற்றும் இதய நோயாளிகள்,கர்ப்பிணிகள்,அதிக உயரம் கொண்டவர்கள் மேற்கொள்ளவேண்டாம்.

எனவே இப்பயிற்சியினை மேற்கொண்டு உடல் பருமனை குறைத்திடுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top