Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
மக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன!

SooriyanFM Gossip - மக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views
பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு, வீசி எறியும்  பிளாஸ்டிக் கழிவுகளின் பெரும்பகுதி, கடலில் தான் கலக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் கடலில் கலக்கும் பல மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதன்காரணமாக வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் மரணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பாதிப்பைத் தடுக்க, உலக நாடுகள் பெரும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜப்பானின் Karuizawa பகுதியில், ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறையைச் சேர்ந்த அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன், மாநாடு ஒன்று நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் வைத்து, கடல் மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இது தொடர்பான கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக உலக நாடுகளுக்கிடையில் பிளாஸ்டிக் கழிவின் அளவைக் குறைப்பதில், அதிக கவனம் செலுத்தப்படும் என நம்பப்படுகிறது. குறித்த மாநாட்டில் வைத்து, கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருள்களை உருவாக்கவும், ஏனைய நாடுகளுக்கு முன்னோடியாக இருக்க விரும்புவதாக, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top