Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
நாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் !

SooriyanFM Gossip - நாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

402 Views
பொதுவாக நாயின் கண்கள், நமக்கு  எதோ ஒன்றைச்  சொல்வது  போன்றோ அல்லது நம்  கவனத்தை பறிக்கும் வகையிலோ இருந்தால் , அது நம்முடைய உணர்வுகளை ஒட்டுமொத்தமாக கையாளும் பரிணாம வளர்ச்சியின் வழியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதாவது, மனிதர்களின் கவனத்தை நாய்கள் மீது செலுத்த வைக்கும் அளவுக்கு, நாய்களின் கண்களை ஒட்டிய தசைப்பகுதி, பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்து அறிவித்துள்ளனர்.

சிறியளவிலான முக தசை ,நாயின் கண்களை, ஒரு "பச்சிளம் குழந்தை" போன்ற வெளிப்பாட்டைப் பிரதிபலிக்க செய்வதால்த் தான்,அது மனிதர்களின் உணர்வுகளை தூண்டுகிறது எனத் தெரியவந்துள்ளது.

அடடா என்னவொரு அதிசயம் பார்த்தீர்களா!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top