Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்!

SooriyanFM Gossip - 20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
தென் ஆப்பிரிக்காவில் உள்ள, உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் ஆயிரக்கணக்கான உதிரிப் பாகங்களை கொண்டு, சிறிய ரக விமானம் ஒன்றை தங்களுடைய  வீட்டிலேயே தயாரித்து மிகப் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

அதிலும்,4 பேர் அமரக்கூடிய வகையில், ஒரு சிறிய விமானத்தை, மூன்றே வாரங்களில் கட்டமைத்து உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர்.

இந்த விமானமானது, தென் ஆப்பிரிக்காவின் தலைநக,ர் கேப்டவுனில் இருந்து, எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான, தன் முதல் பயணத்தை, அண்மையில் தொடங்கியது. சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பயணத்தை நிறைவு செய்ய, குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தை, யார் இயக்குகிறார் தெரியுமா? 17 வயதான மேகன் வெர்னர் என்கிற பெண்.பயணத்தில், முதல் நிறுத்தமாக, நமீபியா நாட்டின் தலைநகர்,வின்ஹோயக்கில், நேற்று இந்த சிறிய ரக விமானம் தரையிறங்கியது எனக் கூறப்படுகிறது.

இப்போது சமூக வலைத்தளங்களில், இந்த மாணவர்களின் சாதனை, பாராட்டப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top