Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
தந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை!

SooriyanFM Gossip - தந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,332 Views
அமெரிக்காவில் உள்ள ஏரி ஒன்றின் மேல் இருந்த பாலத்திலிருந்து, மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று விழுந்துள்ளது.
அருகிலிருந்த குழந்தையின் தந்தை உடனடியாகக் குதித்து குழந்தையை மேலே தூக்கியவண்ணம் தானும் ஏறி வர முயன்றுள்ளார்.

இருப்பினும் அவரால் வர முடியவில்லை.அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து குழந்தையை வாங்கி பிள்ளையின் உயிரைக் காப்பாற்றினர்.

இருப்பினும் தந்தையைக் காக்க அங்கிருந்தவர்களால் முடியாமல்ப் போயுள்ளது.

கிட்டத்தட்ட 45 நிமிடங்களின் பின்னர், மீட்புக்குழுவினர், சடலமாகவே தந்தையை மீட்டுள்ளனர் என, வைத்தியசாலைத் தரப்புகள் கூறுகின்றன.

தந்தையர் தினத்தில்,தன்னுடைய மகனுக்காக உயிர் விட்ட தந்தையின் சோகம் ,அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல், உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top