Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
முளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.

SooriyanFM Gossip - முளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

824 Views
இயற்கையான உணவுகளில், புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.  குறிப்பாக  முளைகட்டிய தானியங்கள் மூலம், செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் ''பைரேட்ஸ்'' சரமாரியாக குறைக்கப்படும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உடலுக்குத் தேவையான கொழுப்பு என்பன முளைக்கட்டிய தானியங்களில் அதிகமாகவே உள்ளன.

அத்துடன் எமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு இவ்வகைத் தானியங்கள் துணை புரிகின்றன.

குறிப்பாக சாதாரண தானியன்களைக் காட்டிலும், முளைக்கட்டிய தானியங்களில், 20 மடங்கு ஊட்டச்சத்துக்கள் மேலதிகமாக கிடைக்கும்.

முளைக்கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், முளைக்கட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம்.

இதன்மூலம் எமது உடல் ஆரோக்கியம் பேணப்படும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top