Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
நடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.

Sooriyan Gossip - நடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,125 Views
தென்னிந்தியத் திரையுலகையே அடுக்கடுக்கான தனது பாலியல் குற்றச்சாட்டுக்களின் மூலம் அதிரவைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு தொடக்கம் தமிழ் வரை வரிசை கட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரும் உள்ளடக்கம். 
இப்படியான பல சர்ச்சைக்களுக்குரிய விஷயங்கள் மூலம் அடிக்கடி தனது இருப்பை ஊடக வெளிச்சத்தில் காட்டிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது திரைத்துறை சார்ந்த ஆண்களை தவிர்த்து தனது பார்வையை நடிகைகள் பக்கமாக திரும்பியுள்ளார். இதில், தற்போது சிக்கித் தவிப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் வேலையை ஆரம்பித்துள்ள ஸ்ரீரெட்டி, "நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னுடன் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால், கீர்த்தி சுரேஷை யாரும் கண்டுகொள்ளவில்லை.

உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த "மகாநதி" படம் இயக்குனரால்தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல" என்று நடிகை கீர்த்தி சுரேஷை உசுப்பிவிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல், மற்ற நடிகைகளுடன் முரண்பாடு ஏற்படும் வகையில், தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார் என்றும் கருத்து பதிவிட்டு, சும்மா இருக்கும் சாய் பல்லவியையும் தன பக்கம் இழுத்து அக்கப்போர் பண்ணிக்கொண்டிருக்கின்றார் நடிகை ஸ்ரீரெட்டி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top