Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
தண்ணீரின்றித் தவிக்கும் தமிழகம்

Sooriyan Gossip - தண்ணீரின்றித் தவிக்கும் தமிழகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத அவலத்தை, சென்னை வாழ்  மக்கள், தற்போது அனுபவித்து வருகின்றார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு, தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறிப்பாக குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதற்கும், ஏற்கனவே இருந்த கிணறுகளை மேலதிகமாக ஆழப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள ஏரிகளை முழுமையாகத் தூர்வாருவது, கடல் நீரைச் சுத்திகரிக்கும் மையங்களை அமைப்பது போன்றவை நிரந்தரமான தீர்வாக இருக்காது என, கூறப்படுகின்றது. ஏற்கனவே பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதே இந்த பிரச்சனைக்கு சரியான, நீடித்த தீர்வாக இருக்க முடியும் என, தமிழக அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது சென்னையிலுள்ள மக்கள் பலர், கழிவு நீரை குடிநீராக பயன்படுத்தி வருவதாக அறிய முடிகின்றது. இது குறித்து தமிழக அரச அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top