Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
இளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்

Sooriyan Gossip - இளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
பாகிஸ்தானிய இளம் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான முகம்மது பிலால் கான் என்ற குறித்த பத்திரிகையாளர் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தையும் உளவு நிறுவனமான ISI குறித்தும் விமர்சித்த காரணத்திற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்று, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகையாளரின் கொலை தொடர்பில் இணையத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பத்திரிகையாளர் முகம்மது பிலால் கான், தனது ட்விட்டரில் 16,000 பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார். அவரது YouTube சேனலில் 22,000 பேரும் ஃபேஸ்புக்கில் 22,000 பேரும் பின் தொடர்பாளர்களாக தொடர்கின்றனர். சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேசி வந்த பிலால் கானின் இறப்பு, அவரது பின்தொடர்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி, கடந்த ஞாயிறு அன்று இரவு நண்பன் பரா கஹுகு தொலைபேசி மூலம் அழைக்கவும், ஜி-9 என்ற இடத்திற்கு சென்றுள்ளதாகவும், அழைத்துச் சென்ற குறித்த நண்பர் அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்றதாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை தெரிவிக்கின்றது.

இந்த விசாரணையில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலால் கானை கீழாய் செய்ய இருபக்கமும் கூர்மையாக உள்ள கத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை கண்காணிப்பாளர் சடேர் மாலிக் நயீம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பத்திரிகையாளரின் நண்பரும் காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், முகம்மது பிலால் கான் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் #Justice4MuhammadBilalKhan என்ற ஹேஷ் டேக் ட்ரண்ட் ஆகத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top