Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
பிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்

Sooriyan Gossip - பிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

344 Views
மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், எதிர்வரும் காலங்களில் பிளாஸ்டிக்கை சாப்பிடலாம் என்றும், உயிருக்கு ஆபத்து இல்லை என்ற தனது ஆராச்சி முடிவை வெளியிட்டுள்ளார். 

மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், எதிர்வரும் காலங்களில் பிளாஸ்டிக்கை சாப்பிடலாம் என்றும், உயிருக்கு ஆபத்து இல்லை என்ற தனது ஆராச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.
 
உலகம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மிகப் பெரிய சவாலையும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இதன் அவசியம் இன்னும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்தநிலையில் மெக்சிகோ பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், சப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார்.

தற்போது பயன்படுத்தும் மக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பான இது, மண்ணில் போட்டால் 1 மாதத்தில் முற்று முழுவதும் மங்கிவிடும் குணம் உடையது. இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை, மனிதர்களோ அல்லது மற்ற உயிரினங்களோ சாப்பிட்டடால் எதுவும் ஆகாது என்று கூறியுள்ளார்.

சொந்தமாக இந்த பிளாஸ்டிக்கை தயாரித்து வரும் இவர், சப்பாத்திக்கள்ளியில் இருந்து பிளாஸ்டிக்கை எடுக்க 10 நாட்கள் வரை எடுப்பதாகவும், அரசாங்கம் இதற்கான தொழிற்சாலைகளை செயற்படுத்துமானால் இவ்வாறான பிளாஸ்டிக்கை இலகுவில் தயாரிக்கலாம் என்று, அந்த இளம் பெண் ஆராச்சியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வறண்ட பகுதிகளில் வாழும் மக்கள் கூட இந்த செடியை பயிரிட்டு விவசாயம் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top