Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
ஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

SooriyanFM Gossip - ஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

469 Views
ஹொங்கொங்கிலுள்ள கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணைகளை நடத்தும்  சட்டத்திருத்த மசோதாவை, உடனடியாக கைவிட வேண்டும் என்று  வலியுறுத்தி, பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

சுமார் 20 லட்சம் பேர் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதன்போது ஒருவர் போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை, பெரிய கட்டிடத்தின் மீது வைக்க சுவரில் ஏறிய போது, திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல, நோயாளர் காவுகை வண்டி வரவழைக்கப்பட்டது. 20 லட்சம் பேர் கூடி இருந்த போதிலும், நொடிப் பொழுதில் நோயாளர் காவுகை வண்டி செல்வதற்கு மிக நேர்த்தியாக அனைவரும் இணைந்து ஒத்துழைத்தார்கள். இது உலகில் இன்னும் மனிதம் உயிருடன் இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த நாட்டின் நாடாளுமன்றம் அருகே இடம்பெற்ற போராட்டத்தின் போது, வன்முறை வெடித்ததால் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள், மறுநாள் காலை ஒன்று கூடி, தங்களால் போடப்பட்ட குப்பைகளை, தாங்களே அகற்றி சுத்தப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top