Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா

SooriyanFM Gossip - 2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட சனத்தொகை குறித்த அறிக்கையின் படி, தற்போது உலகின் மொத்த மக்கள் தொகை 770 கோடியாகும்.  இது 2050 ஆம் ஆண்டில், 950 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த நூற்றாண்டு முடியும் போது இந்த தொகை, 1100 கோடியாக அதிகரிக்கும். தற்போது ஆண்டொன்றுக்கு, மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.

தற்போதைய கணக்கெடுப்பின் படி, அதிக மக்கள் தொகை உள்ள நாடு சீனா. இருந்த போதிலும், சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள், முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே சீனாவின் மக்கள் தொகை அதிகரிப்பு 2050 ஆம் ஆண்டுக்குள், 3 கோடி அளவுக்கு குறைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இது 2050 க்குள் அதிகரித்து, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக, இந்தியா மாற்றமடையும் என்று, மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top