Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்

SooriyanFM Gossip - ''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,011 Views
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை மத்தியில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ''தளபதி 63'' திரைப்படம்  விரைவில் வெளியாகவுள்ளது.  இந்த படம் குறித்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 

இன்று மாலை 6 மணியளவில் ''தளபதி 63'' திரைப்படம் குறித்த செய்தியொன்று வெளியாகும் என, அவர் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும், First Look என்பவற்றை வெளியிடுவதற்கான திகதி குறித்தே, இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திரைப்படத்திற்கான பலத்த வரவேற்பை, சமூக வலைத்தளங்கள் மூலமாக, தளபதி ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=tNrjiGTfmU0
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top