Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி

SooriyanFM Gossip - பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

558 Views
பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் சிக்கி, ஐவர் உயிரிழந்ததுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரவூர்தி ஒன்று சிற்றூர்ந்து ஒன்றுடன் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த அனைவரும் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, வெலிகந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=mt07HfpCp3o
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top