Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
கோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.

Sooriyan Gossip - கோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,750 Views
கடற்தொழில் செய்யும் மீனவர்களில் அதிர்ஷ்டம் மிக்கவர்கள் யாரென்றால், ‘அம்பர்’ என்று அழைக்கப்படும் ஒருவகை திமிங்கில எச்சத்தை கண்டெடுப்பவர்கள் தான். இந்த அம்பர் என்ற எச்சப்பொருள் உலகில் விலை உயர்ந்த ரகங்களில் உருவாக்கப்படும் வாசனைத் திரவியத் தயாரிப்பின் மிகப் பிரதானமான மூலப்பொருளாக அமைகின்றது.
அதியுயர் ரக வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்ற இந்த 'அம்பர்' செயற்கையாக உருவாக்கப்பட முடியாத ஒன்று. இதன் காரணமாகவே, கண்டெடுப்பவர்களின் கைகளில் ஒரு கிலோ நிறை கொண்ட 'அம்பர்' கிடைத்து விட்டாலே அவர்கள் சில கோடி ரூபாவுக்கு அதிபதி ஆகிவிடலாம். அந்த அளவுக்கு பெரும் பெறுமதி கொண்டது இந்த 'அம்பர்'.

பார்ப்பதற்கு அருவருப்பாகவும், மிகவும் துர்நாற்றத்துடன் கூடியதாகவும் இருக்கும் இந்த கடல் புதையல், ஒரு சில மாற்றங்களிற்கு உட்படுத்திய பின்னர், அதிக வெப்பத்தில் வைக்கப்படும்போது நறுமணம் கமழும் பொருளாக மாற்றம் பெறுகின்றது. திமிங்கிலங்களின் வயிற்றுப்பகுதியிலிருந்து வெளிவரும் 'அம்பர்கிரிஸ்' எனப்படும் ஒருவகைத் திரவம் கடல் அலைகளால் ஒன்றுதிரட்டப்பட்டு, ஒரு சில கிலோ நிறை கொண்ட உருண்டையான பொருளாக மாற்றமடைந்து நீரில் மிதந்துகொண்டிருக்கும் நிலையிலேயே, யாரோ ஒரு அதிர்ஸ்டக்காரரின் கைகளை சென்றடைந்துகொள்கின்றது.

இப்படியாக அதிர்ஷ்டம் வாய்த்த மும்பையைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் 'அம்பர்' எனப்படும் திமிங்கல எச்சத்தை விற்பனைக்கு கொண்டு சென்ற வேளையில், சட்டத்துக்கு முரணான வகையில் 'அம்பர்' கடத்தினார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 கோடி 70 லட்சம் இந்திய ரூபா பண மதிப்பிலான 'அம்பர்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top