Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
மாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை!

SooriyanFM Gossip - மாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,934 Views
பெண்களுக்கு மாதவிடாயென்பது ஒவ்வொரு மாதமும் எதிர்கொள்வதொன்றாகும்.சில பெண்களுக்கு இந்த மாதவிலக்கின் போது வயிற்று வலி ஏற்படும்.சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும்.இவ்வாறான  காலத்தின் போது பெண்கள் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும்.அதிலும் தங்கள் உடல் தொடர்பாக கவனமெடுத்து, சுத்தத்தை பேணி சுகாதாரமாக இருத்தல் நன்று.
சுகாதாரமாக இருக்காவிட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் ஏற்படும்.சில பெண்கள் தற்போது பல கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதற்கு மாதவிலக்கின் போது சுகாதாரத்தை கடைபிடிக்காமலிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மாதவிலக்கு காலங்களின் போது உபயோகிக்கும் நாப்கின்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.சிலர் நாப்கின்களில் உதிரப்போக்கு நிரம்பும் வரைக்கும் மாற்றமாட்டார்கள்.அவ்வாறு செய்தல் தவறு.குறைந்தது 5 மணித்தியாலத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் சரி கூடுதலாக இருந்தாலும் சரி நாப்கின்கள் மாற்றவேண்டும்.இல்லாவிட்டால் துர்நாற்றம் வீசக்கூடும்.


அத்துடன் மறக்காமல் குறித்தபகுதியை நன்றாக கழுவி துடைக்க வேண்டும்.காரணம் தொடை இடுக்குகளில் உதிரத்துளிகள் இருக்கக்கூடும்.அதனால் எப்போதும் அப்பகுதியை ஈரமான டிசுக்களினால் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


நாப்கின்களை மாற்றாவிட்டாலும்,ஒரு நாப்கின்னை தொடர்ச்சியாக பாவிப்பதாலும் சிறுநீரகப்பாதைத் தொற்று, பிறப்புறுப்பில் அழற்சி, தொற்றுகள்போன்றவை ஏற்படக்கூடும்.அதனால் உங்கள் சுத்தத்தை நீங்கள் கவனித்து நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றி ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top