Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
மீண்டும் விஜய் படத்தில் அமலாபால்

A.L.Vijay #Amalapaul - மீண்டும் விஜய் படத்தில் அமலாபால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,706 Views
ளையதளபதி விஜய்யுடன் தலைவா' மற்றும் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' ஆகிய படங்களில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்த நடிகை அமலாபால், பின்னர் அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் தனது கணவரான ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள ஒரு படத்தில் அமலாபால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
விக்ரம்பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'இது என்ன மாயம்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ள ஏ.எல்.விஜய், தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார். இந்த படம் வெகுவிரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் பிசியாக இருந்த பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவதுள்ளது. ஏ.எல்.விஜய்-பிரபுதேவா மற்றும் பிரபுதேவா-அமலாபால் இணையும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top