Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
பெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்

SooriyanFM Gossip - பெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

237 Views
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், சிறிது இடைவெளிக்குப் பின்னர், ஒரு படத்தில் நடித்து வருவதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. 

அத்துடன் ஜனநாதன் இயக்கும் லாபம் என்ற படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனிடையே ரசிகர்கள் மத்தியில் நடிகை ஸ்ருதி ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“எனக்குத் தெரிந்த வரை நிறைய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணமாக, இன்னொரு பெண் தான் இருக்கிறார். பெண்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், இணக்கமாகவும் இல்லாததால் தான், இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நான் என்னுடன் பழகும் அனைத்து பெண்களையும், புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு பழகுவதால், எந்த பிரச்சனைகளும் இதுவரை வந்ததே இல்லை'' என, ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top