Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
மனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்!

SooriyanFM Gossip - மனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

889 Views
உங்கள் மனைவிக்கு எப்படியான பரிசுகளைக் கொடுத்தால்,அவர்கள் சந்தோஷப்படுவார்கள்,அதுமட்டுமல்லாமல் வீடுகளில் செல்வம் கிடைக்கும் என்று தெரியுமா?

இதோ உங்களுக்கான ஒருசில குறிப்புகள் அல்லது திட்டங்கள்.

மனைவிக்கு சிவப்பு நிறத்திலான துணிவகைகளைக் கொடுப்பதன் மூலம், காதலை வெளிப்படுத்துவதோடு, இல்லத்தில் லட்சுமி அருளையும் கொண்டுவரலாமாம்.

நகைகள் கொடுப்பதன் மூலம், இன்னும்
வீட்டில் தங்க வரவை,இயல்பாகவே அதிகரிக்க உறுதுணையான ஒரு விடயமாகவும் அமையுமாம்.

அலகாரப்பொருட்கள் கொடுப்பதன் மூலம், எப்போதும், மன, உள ரீதியாக உங்கள் மனைவியை மகிழ்வுற செய்யலாம்.ஏனெனில், தன் அழகில், கணவன் அக்கறை கொள்கிறார் என, மனைவியின் மனம் எண்ணத்தொடங்கும். இதன் மூலம், வீட்டில் நிம்மதி உற்சாகம் இருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட, மிகப் பெரும் பரிசான ,அன்பையும், காதலையும் ,மரியாதையையும் கொடுங்கள். எப்போதும் உங்கள் வாழ்வில்,இன்பம், சந்தோஷம் எல்லையற்று இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top