Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு!

Sooriyan Gossip - மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

110 Views
இந்தியாவின் பீகார் மாநிலத்தை ஆட்டிப் படைக்கும் மூளைக்காய்ச்சலால், பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறிப்பாக பீகார் மாநிலத்தின், முசாஃபர்பூர் பகுதியிலேயே அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, தெரிய வருகின்றது.

முசாஃபர்பூர் பகுதியிலுள்ள அரச மருத்துவமனையில் 98 குழந்தைகளும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளதாக, ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது குறித்த பகுதியில் உள்ள வைத்தியசாலைகளில் மூளைக்காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் பலர், ஆபத்தான நிலையில் உள்ளமையினால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என, மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top