Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
நடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது "சுட்டு பிடிக்க உத்தரவு"

Sooriyan Gossip - நடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது "சுட்டு பிடிக்க உத்தரவு"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

147 Views
தமிழ்த் திரையுலகில் நல்ல சில படங்களைத் தந்த இயக்குனர் சுசீந்திரன், நடிகராக தடம் பதித்துள்ள திரைப்படம் "சுட்டு பிடிக்க உத்தரவு". அண்மையில் திரைக்கண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது இந்தப் படம். 
இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா உருவாக்கியிருக்கும் இந்த "சுட்டு பிடிக்க உத்தரவு" படத்தில் தனக்கு மிகப் பொருத்தமான பாத்திரம் வழங்கி, ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றுக்கொடுத்த இயக்குனருக்கு தனது அன்புப் பரிசாக தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்து நன்றி தெரிவித்ததுடன், இயக்குனர் சுசீந்திரன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்......

"சுட்டுப் பிடிக்க உத்தரவு" திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பற்றிக் கூறியதும் வழக்கமான வேடமாக இல்லாததால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. முதல் பாதி படம் பார்த்ததும், நான் அவசரப்பட்டு நடிப்பில் இறங்கிவிட்டேனோ என்று எனது குடும்பத்தினர் நினைத்தார்களாம். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்தப் படம் எனக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும், இயக்குனராக நான் இன்னும் சாதிக்க வேண்டும். அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனது "கென்னடி கிளப்", "ஏஞ்சலினா" ஆகிய படங்களில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. அதற்கு பின்னர் "சாம்பியன்" திரைப்படம் வெளிவரவுள்ளது.

வரவிருக்கும் "ஏஞ்சலினா" திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்த திரில்லர் படமாக திரைகாணவுள்ளது" என்கிறார் சுசீந்திரன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top