Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...

Sooriyan Gossip - கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

100 Views
கர்ப்பிணிகள்  எப்போதும், தனது  உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். 

ஒரு சில உணவுகளை நாம் வழக்கமான நாளில் எடுத்துக் கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்த, பல வாய்ப்புக்கள் உள்ளன.

சோயா, கோதுமை, பசும் பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், மீன் போன்றவை ஒருமுறை ஒவ்வாமையை ஏற்படுத்தும் போது, மீண்டும் அதனை சாப்பிடக் கூடாது என, கூறப்படுகின்றது.

கர்ப்பிணிகளுக்குப் பால் மிகவும் அவசியமானது. கல்சியப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, அதிகமாகப் பாலைக் குடிக்க வேண்டும். எனினும் பதப்படுத்தப்படாத பால் மற்றும் பாலுடன் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, பலவிதமான கிருமித் தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பது சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் அதிக பக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.

வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் சமைக்கின்ற போதும், அது முழுமையாக ஆரோக்கியம் கொண்ட உணவுகளா? என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, அதை உண்ண வேண்டும் என, மருத்துவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top