Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
தண்ணீர்க் கொடுக்க வந்த கேரளாவைத் தடுத்து நிறுத்திய தமிழகம்...

Sooriyan Gossip - தண்ணீர்க் கொடுக்க வந்த கேரளாவைத் தடுத்து நிறுத்திய தமிழகம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

426 Views
தமிழகத்தைத் தத்தளிக்க வைத்த தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை வழங்க, கேரள அரசு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 20 லட்சம் லீட்டர் குடிநீர்ப் போத்தல்களை, தொடரூந்தில் அனுப்பி வைக்க, கேரள அரசு முன்வந்துள்ளது.

எனினும் தமிழகத்திற்குத் தண்ணீர் தேவையில்லை என, தமிழக முதல்வர் அலுவலகம்,கேரள அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த ஆண்டு கேரளாவில் பாரிய வெள்ளம் ஏற்பட்ட போது, தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு தொடரூந்துகள் மூலமாக, குடிநீர்ப் போத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது, அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top