Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
நவீன உலகில் நாம் மறந்தவை!

SooriyanFM Gossip - நவீன உலகில் நாம் மறந்தவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் நவீன வளர்ச்சி என்பன, நம் வாழ்க்கையை அதிகமாக ஆட்கொள்கிறது என்று கூறினால், அதனை நாம் நிச்சயமாக, மறுக்கவோ ,மறைக்கவோ முடியாது. 

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஒருவர் எழுதிய பதிவு, பரவலாகப் பேசப்படுகிறது.

இதோ உங்களுக்காக அந்தப் பதிவு!

டிவி என் வீட்டிற்கு வந்தபோது, எப்படிப் புத்தகம் படிக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டேன்.

கார் என் வீட்டிற்கு வந்தபோது, எப்படி நடக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டேன்.

என் வீட்டிற்கு மொபைல் வந்தபோது, எப்படி, கடிதம் எழுதவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன்.

கணனி வந்தபோது, எழுதுவதை மறந்துவிட்டேன்.

ஏசி வந்ததும் ,இயற்கைக் காற்றை மறந்துவிட்டேன்.

நகரத்திற்கு வந்ததும், கிராமத்தை மறந்துவிட்டேன்.

வாசனைத்திரவியத்தை பயன்படுத்துவதால், பூக்களின் நறுமணத்தை மறந்துவிட்டேன்.

துரித உணவு உண்பதனால், பாரம்பரிய உணவு எப்படிச் சமைப்பது என்பதை மறந்துவிட்டேன்.

சம்பாதிக்க, சுற்றிச் சுற்றி ஓடுவதால், ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.

கடைசியாக facebook , whatsapp , twitter ,viber என அனைத்து சமூக வலைத்தளங்களும் கிடைத்ததும் பிறருடன் எப்படிப் பேசுவது பழகுவது என்பதையே மறந்துவிட்டேன்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top