Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
''தலித்'' என்பதால், வழங்கப்பட்ட மனிதநேயமற்ற தண்டனை

Sooriyan Gossip - ''தலித்'' என்பதால், வழங்கப்பட்ட மனிதநேயமற்ற தண்டனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,113 Views
இந்தியாவின் மகாராஷ்ட்ராவில் உள்ள கோயிலொன்றில் திருடிய ஐந்து வயதான சிறுவனுக்குக் கொடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த சிறுவன் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட இனம் என்று கருதப்படும் தலித்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றது. இந்த சிறுவன் கோயிலில் உள்ள பொருளொன்றைத் திருடியமை உறுதியானதை அடுத்து, சிறுவனின் ஆடைகளை நீக்கி, சூடான கல்லில் அமர வைத்து, அப்பகுதி மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.

இந்த தண்டனையின் காரணமாக சிறுவனின் உடலில் பல தீக்காயங்கள் ஏற்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதநேயமற்ற தண்டனையைக் கண்டித்து, பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top