Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
தீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்து - குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலி

SooriyanFM Gossip - தீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்து - குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,332 Views
இந்தோனேசியாவில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், சிறுவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திராவின் பின்ஜின் நகரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
 
இதில் சுமார் 30 பேர் வரை பலியாகியுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த விபத்தில் குழந்தைகளும் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் உடலங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இந்த தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப் படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top