Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
பொது இடத்தில் கிரிக்கட் அணி கேப்டனை கலாய்த்த நபர்!!!

Sooriyan Gossip - பொது இடத்தில் கிரிக்கட் அணி கேப்டனை கலாய்த்த நபர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,437 Views

இங்கிலாந்தில் உலக கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பாகிஸ்தான்  அணி 3 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் உள்ளது.
இப்போது பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அஹ்மட் அதிக கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள நவீன சந்தை தொகுதிக்கு தனது குழந்தையுடன் சர்ப்ராஸ் அஹ்மட் சென்றிருக்கும் போது அவரிடம் ஒருவர் "உங்களது உடல் மிகவும் பெருத்துள்ளது தற்போது மிகவும் பருமனாக உள்ளீர்கள் உடலை குறைத்து போட்டிகளில் விளையாடுங்கள்" என்று கிண்டல் செய்திருக்கிறார். அவரின் இந்த பேச்சை கேட்டு லேசாக அதிர்ச்சி அடைந்த சர்ப்ராஸ் அஹ்மட் பதில்ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.


இந்த வீடியோவை கிண்டல் செய்த அந்த நபரே இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஒரு அணியின் தலைவரை இப்படி பொது இடத்தில் கிண்டல் செய்தது கண்டிக்கத்தக்கது என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top