Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு அனுப்பிய செய்தி...

Sooriyan Gossip - வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு அனுப்பிய செய்தி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,160 Views
பூமியோடு தொடர்பு கொள்வதற்கான மூன்று விரிவான தகவல்களை, வேற்றுக்கிரகவாசிகள் அனுப்பி வைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  கலிபோர்னியாவில் உள்ள  வேற்றுக்கிரக  நுண்ணறிவுகளை (SETI)  தேடும் திட்ட அமைப்பு, வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை  வெளியிட்டு வருகின்றது. 

இந்த அமைப்பு செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றிற்காக 1,300 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை பகுப்பாய்வு செய்து பல தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தான், வேற்றுக் கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்கள் விரைவாகக் கிடைத்ததாக அறிய முடிகின்றது.

இது குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த தகவல்கள் வெளிப்படுத்தும் செய்திகள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தங்களுடைய ரேடியோவுக்கு தகவல் கிடைத்ததை அறிந்த விஞ்ஞானிகள், மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

எனினும் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து வந்த தகவல் குறித்த செய்திகள், இதுவரை வெளியிடப்படவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top