Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
ஸ்தலத்திலேயே 14 பேர் பரிதாபமாகப் பலி - காரணம் இதுதான்

SooriyanFM Gossip - ஸ்தலத்திலேயே 14 பேர் பரிதாபமாகப் பலி - காரணம் இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

939 Views
இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியிலுள்ள கூடாரம் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்ததில், 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ராஜஸ்தானின் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலையால், குறித்த கூடாரம் சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சுமார் 50 ற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பொதுமக்களே, இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, இந்திய அரசு 5 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாவும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top