Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைத்த நாய்

SooriyanFM Gossip - அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைத்த நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

852 Views
கைத்தொலைபேசியைக் கடித்து விளையாடிக்கொண்டிருந்த நாயொன்று, எதிர்பாராமல் 911 என்ற காவல்துறை அவசர அழைப்பு இலக்கத்தை அழுத்தி விட்டது. 

இதனை அடுத்து அழைப்பை எடுத்த காவல்துறையினர், தகவல் ஏதும் கிடைக்காமையினால், அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பது உறுதியானது.

மேலதிகமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், அப்பகுதியில் இருந்த நாயொன்று, கைத்தொலைபேசியைக் கடித்து விளையாடிக்கொண்டிருந்ததில், எதிர்பாராத விதமாக இந்த நிகழ்வு இடம்பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top