Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
மருத்துவக் கல்லூரிக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மண்டையோடுகளால், பரபரப்பு

SooriyanFM Gossip - மருத்துவக் கல்லூரிக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மண்டையோடுகளால், பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,442 Views
இந்தியாவின் பீகார் பகுதியிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரிக்கு  பின்னால் உள்ள பகுதியில்,  நூற்றுக்கும் மேற்பட்ட மண்டையோடுகள்  மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு பதற்ற நிலைத் தோன்றியுள்ளது. 

பீகாரின் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரிக்கு பின் பகுதியில், கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக பாரிய பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது. அப்போது அதிலிருந்து சில மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டன.

இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள்.

இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, குறித்த பகுதி இன்னும் ஆழமாகத் தோண்டப்பட்டது. இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டன.

இதனை அடுத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top