Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
மாவிலைகளை வீட்டில் கட்டுவதற்கானக் காரணத்தை, அறிந்து கொள்ளுங்கள்

SooriyanFM Gossip - மாவிலைகளை வீட்டில் கட்டுவதற்கானக் காரணத்தை, அறிந்து கொள்ளுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,311 Views
வீட்டிலுள்ளவர்கள், எந்த நேரத்திலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, நமது முன்னோர்கள் பல வழிகளைக் கூறிச் சென்றுள்ளார்கள். 

அதில் ஒன்று, வீட்டு முன்றலில் மாவிலைகளைக் கட்டுவதாகும். வீட்டில் நுழையும் துர் தேவதைகளை வீட்டிற்கு வராமல் தடுக்கும் வல்லமை மாவிலைக்கு உண்டு.

வெள்ளைநிற நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, மாவிலைகளை ஒரே அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை சுத்தம் செய்து துடைத்து, அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நன்கு காய வைத்து கட்ட வேண்டும். இதனுடன் வேப்பிலைகளையும் சேர்த்து வீட்டில் கட்ட வேண்டும். இதன்மூலமாக, எமது உடல் குளிர்மையைப் பெற்றுக் கொள்ளும் எனக் கூறப்படுகின்றது.

நிலவாசற்படியில் இந்த மாவிலை தோரணத்தை விஷேச நாட்களிலும், பண்டிகையின் போதும் கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் கட்டுவதை நாம் வழக்கத்தில் வைத்துள்ளோம்.

மாவிலைகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும், கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, ஒக்சிஜனை வெளிவிடும் தன்மைக் கொண்டது.

மாவிலை ஒரு கிருமி நாசியாகவும் உள்ளது. நம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டை நீக்க வல்லது. இதற்கு 11 அல்லது 21, 101, 1001 மாவிலைகளை தோரணமாக கட்டுவது நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top