Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
வெறும் புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகள் பழமையானப் பாலம்

SooriyanFM Gossip - வெறும் புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகள் பழமையானப் பாலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

666 Views
வெறுமனே புற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 600 ஆண்டுகள் பழமையான பாலமொன்றைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது. கைகளால் நெய்து செய்யப்பட்ட  இந்தப் பாலம், பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ என்ற பகுதியில் அமைந்துள்ளது. 

ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பால், கடந்த 2013 ஆம் ஆண்டு, இந்த பாலத்திற்கு ''உலக புராதான சின்னம்'' என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூஸ்கோ பகுதி மக்கள், புற்களால் செய்யப்பட்ட இந்தப் பாலத்தின் கயிற்றை, ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் கட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழிநுட்பமின்றி, கரங்களால் அதுவும் வெறும் புற்களைக் கொண்டு கட்டப்பட்ட இப்பாலம், அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ள ஓர் அதிசயமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top