Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
மகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்

sooriyan gossip - மகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,226 Views
கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று கழிவு நீர் போகும் சாக்கடைக்குள் விழுந்து பலியாகியுள்ள நிலையில், தனது மகன் விழுந்து இறந்த பாதாள சாக்கடைக்கு மூடி தயாரித்து போட்டுள்ள தந்தை, அதில் தனது மகனின் இறுதிப் புகைப்படத்தையும் பதித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுள்ளது.
 
டேமியன் ஜான்ட்ஜீஸ் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன், கேப்டவுனில் உள்ள தனது வீட்டின் முன் பகுதியில் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அவரது நண்பரைக் காண மகனை அப்படியே விட்டுவிட்டு, வீதியை கடந்து சென்றிருந்துள்ளார்.

ஆனால், குறித்த ஆண் குழந்தை அவர் பின்னே வருவதை கவனிக்காதவர், தீடிரென சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது, மழைநீர் தேங்கிய வீதியில் மூடாமல் இருந்த பாதாள சாக்கடைக்குள் மகன் விழுவதைக் கண்டார். உடனே அதில் குதித்து தனது மகனை காப்பாற்ற முயன்றபோதும் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் மனம் கனத்ததாகவும், வேறு யாரும் விழுந்திடாமல் இருப்பதற்காக தான் மூடி போட்டதாகவும் குறித்த தந்தை கூறியுள்ளார்.

இதேநேரம், இறப்பதற்கு சற்று முன் தன் மகன் சிரித்த முகத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அதில் பதிவிட்டதால், அதைக் காணும் போது தன் மகன் தற்போதும் தன்னை நோக்கி சிரிப்பதைப் போன்றே உணர்வதாக உணர்ச்சி பொங்க அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top