Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
புறாக்களுக்கும் இசைப் போட்டி

Sooriyan Gossip - புறாக்களுக்கும் இசைப் போட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

145 Views
சிங்கப்பூரில் புறாக்களுக்கான இசை போட்டி நடைபெற்று, பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த போட்டியில் 150 பேர், தாங்கள் வளர்த்து வரும் புறாக்களை போட்டியிட வைத்துள்ளார்கள்.
 
இதன்போது ,மைதானம் ஒன்றில் பெரிய கம்பங்கங்களின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில், வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கொண்ட மெர்பொக் (merbok) புறாக்கள் அடைக்கப்பட்டன.

இதில் இனிமையான சத்தம் எழுப்பிய புறாவின் உரிமையாளருக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது. 4 மணி நேரம் நடந்த இந்த போட்டியில், பறவைகளின் சத்தம் மனிதர்கள் பாடுவது போல மிகவும் இனிமையாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top