Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
Vivoவின் 5G Smart கைபேசி தொடர்பான விபரங்கள்!

Sooriyan Gossip - Vivoவின் 5G Smart கைபேசி தொடர்பான விபரங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

155 Views
Vivo நிறுவனம் தனது 5G ஸ்மார்ட தொலைபேசியின் வெளியீட்டு விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்தவகையில் தனது முதல் 5G ஸ்மார்ட் தொலைபேசியை 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச Mobile Congress விழாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2019 சர்வதேச Mobile Congress விழா ஷங்காய் நகரில் நடைபெறவுள்ளது. இம் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகி இவ்விழா இம் மாதம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் Vivo தனது முதல் 5G ஸ்மார்ட் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அதேநேரம் Vivo Apex 2019 Concept தொலைபேசியும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கு முதல் ஜனவரி மாதத்தில் Vivo தனது Apex 2019 Concept தொலைபேசியினை அறிமுகம் செய்தது.

Vivo Apex 2019 Concept தொலைபேசி Notch, Punch Hole போன்ற வடிவமைப்புகள் இல்லாமல் Full Screen Display கொண்டிருக்கின்றது. ஒளிப்படங்களை எடுக்க பின்புறம்Dual Camera வழங்கப்படுகின்றது.

Apex 2019 model 5G வழங்கப்படுகிறது. இதற்கென Qualcomm நிறுவனத்தின் Snapdragon X50 5G Modem வழங்கப்படுகிறது. இத்துடன் Snapdragon 855 Processor, 256GB. Memory, 12GB RAM வழங்கப்படுகிறது.

Vivo Concept தொலைபேசியிதவிர Vivo 120 Super Flash Charging தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் 4000 Mah திறன் கொண்ட பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் முழுமையாக Charging செய்துவிடும் என்று Vivo தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top