Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
வங்காள தேசத்தில் பாரிய தொடரூந்து விபத்து - எழுவர் பலியானதுடன் பலர் படுகாயம்

SooriyanFM Gossip - வங்காள தேசத்தில் பாரிய தொடரூந்து விபத்து - எழுவர் பலியானதுடன் பலர் படுகாயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

849 Views
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவிலிருந்து,  சில்ஹெட் பகுதி நோக்கி நேற்றைய தினம் தொடரூந்தொன்று பயணித்துக் கொண்டிருந்தது. 

இந்த தொடரூந்து, உபாசிலா என்ற இடத்தில் கால்வாய்க்கு மேல் செல்லும் தொடரூந்து வழித்தடத்தில், மிக வேகமாகப் பயணித்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் வழித்தடம் திடீரென உடைந்தது.

இதனால் தொடரூந்தின் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. அவற்றில் 2 பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்தன. ஏனைய பெட்டிகள், கால்வாயின் கரையோரத்தில் உருண்டு விழுந்தன. அந்த பெட்டிகளில் இருந்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top