Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
இம்மாதத்தில் மட்டும் டெங்குத் தொற்றாளர்கள் 33 பேர் உயிரிழப்பு - கொழும்பு மாவட்டமே முன்னிலையில்...

SooriyanFM Gossip - இம்மாதத்தில் மட்டும் டெங்குத் தொற்றாளர்கள் 33 பேர் உயிரிழப்பு - கொழும்பு மாவட்டமே முன்னிலையில்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

368 Views
இலங்கையில் நிலவிவரும் மழையுடன் கூடிய வானிலையால், டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்த மாதத்தில் மட்டும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 33 பேர், பரிதாபமாகப் பலியானதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 22 ஆயிரத்து 283 பேர், டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக டெங்குத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சுகாதார அமைச்சு, இது குறித்து கொழும்பு வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அத்துடன் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், நுளம்புக் குடம்பிகளை உண்டாக்கக்கூடிய சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top