Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது எனக் கூறுவதன் காரணம், இது தான்...

Sooriyan Gossip - சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது எனக் கூறுவதன் காரணம், இது தான்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,629 Views
சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது எனக் கூறுவதைக் கேட்டிருப்போம். எனினும் அதற்கான காரணம் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. 

குளிக்கும் போது, நமது உடலிலுள்ள அத்தனை செல்களும், புத்துணர்ச்சியடையும். குளிக்கும் போது, நமது சருமத்தில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இதன் காரணமாகவே எமக்குக் குளித்தவுடன் ஆற்றலும், புத்துணர்வும் கிடைக்கும். அத்துடன் நல்ல பசியும் உண்டாகும்.

சாப்பிட்டவுடன் குளித்தால், எமக்கு நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதன் காரணமாகவே சாப்பிட்டவுடன், குளிக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற்று கொள்ளும்.

உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே சாப்பிட்டவுடன் குளிக்காது, உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top