Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி!!!

SooriyanFM Gossip - விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,068 Views
இரு தினங்களுக்கு முன் தலையில் அடிபட்ட  ஒரு பெண்ணை இந்தியா கூத்தாநல்லூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அங்கு வைத்தியர்கள் இல்லை அதன் காரணமாக வைத்தியசாலையில் இருந்த  தாதி அங்கிருந்த துப்பரவுபணியாளரிடம் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளார்.   இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர், காயமடைந்த பெண்ணை  படுக்க வைத்து  தலையில்  காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு  மருந்து போட்டுள்ளார்.
காயமடைந்த பெண்ணுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்காமலேயே தையல் போட்டதால் அவர்  வலியால் துடித்துள்ளார். ஆனாலும் அந்த பெண் பணியாளர் தையல் போட்டுள்ளார். அந்த பெண்ணுடன் உதவிக்கு வந்தவர் செல்போனில் இதை பதிவு செய்து  சமூக  வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top