Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
25 புல்லட் ரயில்களின் சேவையை நிறுத்திய ஒரே ஒரு நத்தை

Sooriyan Gossip - 25 புல்லட் ரயில்களின் சேவையை நிறுத்திய ஒரே ஒரு நத்தைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,104 Views
ஜப்பான் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவமாக ஒரு சம்பவம், கடந்த மே மாதம் 30  திகதி பதிவாகியுள்ளது. 

அதுவும் ஒரு நத்தையால் நடந்த ஆச்சரியம் மிகு சம்பவம் இது.
 
கடந்த மே மாதம் 30 திகதி மின்சார கோளாறு காரணமாக, ஜப்பான் நாட்டில் நாடு முழுவதும் முக்கியமான 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இது ஜப்பான் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவமாக உலக மக்களால் பார்க்கப்பட்டது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, எலக்ட்ரோனிக் புகையிரதப் பாதையில் நத்தை ஒன்று கடக்க முற்பட்ட நிலையில், மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது. இதனால் ரயில்வே போக்குவரத்து பாதிப்படைந்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதனிடையே, இயற்கை அனர்தங்களாலேயே நிறுத்த முடியாத ஜப்பான் ரயில்களை ஒரு நத்தை நாள் முழுவதும் முடங்கிமை, உலகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top