Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
ஆதார் அட்டையில் சாதிப் பெயர் இல்லை - நின்றது திருமணம்

Sooriyan Gossip - ஆதார் அட்டையில் சாதிப் பெயர் இல்லை - நின்றது திருமணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பெடகாகனியில், மணமகளின் ஆதார் அட்டையில் சாதிப் பெயர் இல்லை என்பதால் நடக்க இருந்த திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்திய சம்பவம்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த திருமண ஏற்பாடுகள் கோவில் ஒன்றில் தடபுடலாக நடந்துள்ளன. திருமணம் நேரத்துக்கு முன்னதாக திருமண தகவல்களை பதிவு செய்வதற்காக மணமக்களின் ஆதார் கார்டுகளை கோவில் புரோகிதர் கேட்டுள்ளார். மணமகள் கொடுத்த ஆதார் அட்டையில் மணமகளின் தந்தை பெயருக்கு பின்னால் அவரது சாதிப் பெயர் இடம் பெறவில்லை. இதனை மணமகனின் வீட்டாரிடம் புரோகிதர் தெரிவித்துள்ளார்.

சாதியை ஏமாற்றி திருமணம் செய்வதாக சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார், ஆதார் அட்டை விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஆனால் சாதிப் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்கும் வழக்கம் இல்லை என, மணமகள் வீட்டார் விளக்கம் அளித்துள்ளனர். அதனை ஏற்றுக்கொள்ளாத மணமகன் வீட்டார், மணமகளின் சொந்த ஊரிலும் விசாரித்துள்ளார். ஊர் மக்களும் அதே விளக்கத்தை அளித்துள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த மணமகன் வீட்டார், திருமணத்தை இறுதி நேரத்தில் நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து காவல்நிலையத்தில் திருமணத்தை நிறுத்திவிட்டதாக, மணமகன் வீட்டார் மீது மணமகள் வீட்டார் முறைப்பாடு அளித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top