Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
164 பேர் மாயம் ....................!

Sooriyan Gossip - 164 பேர் மாயம் ....................!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
நியூசிலாந்தில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக சென்ற 164 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தியாவின் டெல்லி மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே இவ்வாறு எந்த வித தகவல்களும் இன்றி இருப்பதாக கூறப்படுகின்றது.
 
குறித்த அனைவரும் கடந்த ஜனவரி மாதம், கேரளாவின் முனம்பம் துறைமுகத்தில் இருந்து, சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 164 பேர் தொடர்பில், ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதும் அவர்களிடமிருந்து எந்தவொரு தகவல்களும் வரவில்லை என, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனால் கலக்கம் அடைந்துள்ள உறவினர்கள் மயமானவர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு இந்திய மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து சட்டவிரோதமாக நியூசிலாந்து சென்ற இந்தியர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top