Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
காயத்தைக் காட்டி சிகிச்சைப் பெற்றுக்கொள்ள, மருந்துக்கடையை நாடிய நாய்

SooriyanFM Gossip - காயத்தைக் காட்டி சிகிச்சைப் பெற்றுக்கொள்ள, மருந்துக்கடையை நாடிய நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

825 Views
துருக்கியிலுள்ள இஸ்தான்புல் பகுதியில் இருந்த தெரு நாய் ஒன்றுக்கு, காலில் எதிர்பாராத விதமாக பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு நிவாரணம் தேடி,  குறித்த நாய் அருகில் இருந்த மருந்துக் கடைக்குச் சென்று, அங்கு இருந்தவரிடம் காயத்தைக் காண்பித்துள்ளது. 

இஸ்தான்புல் நகரில் இருக்கும் பகுதியில் விலங்குகள் நல ஆர்வலரான பானு செங்கிஸ் என்ற நபர், மருந்துக் கடையொன்றை நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு காலையில் வந்த நாயொன்று, தனது காலை உயர்த்திக் காயத்தை காட்டியுள்ளது.

இதனை அடுத்து நாய்க்கு ஏற்பட்ட காயத்தைக் கண்டறிந்த பானு செங்கிஸ், அதற்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவத்தை அவர், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனை அடுத்து இந்த செய்தி வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top