Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் பர்கர் - இதில் அப்படி என்ன இருக்கின்றது?

SooriyanFM Gossip - 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் பர்கர் - இதில் அப்படி என்ன இருக்கின்றது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

786 Views
ஜப்பானிலுள்ள டோக்கியோ  நகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில்,  உலகின் மிக விலை உயர்வான பர்கர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பர்கரின் விலையைக் கேட்டால், நாமெல்லாம் அதிர்ந்தே போய்விடுவோம். 

டோக்கியோ நகரில் உள்ள Oak Door Steakhouse என்ற உணவகத்தின் சமையல்காரராக, அமெரிக்காவைச் சேர்ந்த Patrick Shimada என்பவர் பணியாற்றி வருகின்றார்.

உலகின் மிக விலை உயர்ந்த பர்கரை தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இவர் ஈடுபட்டு, Golden Giant Burger ஐ தயாரித்துள்ளார். அதன் விலை, 1 லட்சம் யென்களாகும். அதாவது 99 ஆயிரம் ரூபாய்களாகும்.

உடல் ஆரோக்கியத்திற்கு இது தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும், பல வெளிநாட்டவர்கள், கூடுதலாக இந்த பர்கரை விரும்பி உண்ணுகின்றனர்.

அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த பர்கரில் மிக முக்கியமாக, ஒரு கிலோ மாட்டிறைச்சி, வாத்துகளில் இருந்து தயாரிக்கப்படும் Foie Gras மற்றும் Cheese என்பன சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், பூண்டினால் செய்யப்பட்ட பிரத்தியேக Sauce, தக்காளி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், உலகின் மிக உயர்ந்த உணவுப்பொருள் எனப்படும் Truffles அதிகளவில் சேர்க்கப்படுகிறது.

இதனாலேயே இந்த பர்கரின் விலையும் உச்சத்தில் உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top