Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
அசுரனில் அசரவைக்கப்போகும் 'சுள்ளான்' பாடல் - ஜி.வி கொடுத்த வாய்ப்பு.

Sooriyan Gossip - அசுரனில் அசரவைக்கப்போகும் 'சுள்ளான்' பாடல் - ஜி.வி கொடுத்த வாய்ப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

352 Views
"வடசென்னை" திரைப்படம் கொடுத்த 'சூப்பர்ஹிட்'டை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து "அசுரன்" என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்து காட்சிகளுக்குமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படம் திரைகாண்பதற்கான அடுத்த கட்ட வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது படக்குழு. படத்தின் இசைப்பணியை ஜி.வி.பிரகாஷ்குமார் கவனிக்கும் நிலையில், இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ள தனுஷ் பின்னணிப் பாடகராகவும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றாராம்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி கொண்டாடப்படவுள்ள காந்தி ஜெயந்தி விடுமுறையில் "அசுரன்" திரைப்படத்தை வெள்ளித்திரையில் மின்ன வைக்க தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்கும் வகையில், ‘பொல்லாத பூமி...’ என்று ஆரம்பிக்கும் வரிகளை கொண்ட பாடலொன்றை தனது இசையில் நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அத்துடன், ஜி.வி.பிரகாஷின் "ஜெயில்" படத்திலும் தனுஷ் பாடலொன்றை பாடியுள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top