Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
ஆந்தை போன்ற ஆளில்லா விமானம்!!!

SooriyanFM Gossip - ஆந்தை போன்ற ஆளில்லா விமானம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

357 Views
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ராணுவத் கண்காட்சியில் நிகழ்ச்சியில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் ஏவுகணைகள் குண்டுகளை வெடிக்கச் செய்தும், சுட்டும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டன.

வேகம், துல்லியம் போன்றவை ஆளில்லா விமானத்தின் முக்கியம் வேகம், துல்லியம் என்பன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்தார்.

இதேபோல் கண்காட்சியில் பங்கேற்ற போர் விமானங்களும், தாக்குதல் ஹெலிகாப்டர்களும் குறிதவறாமல் குண்டு மழை பொழிந்தன. இந்தக் கண்காட்சியில் ஆந்தை வடிவிலான ஆளில்லா உளவு விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top