Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
8 வருடங்களின் பின்னர், மகனின் பணத்தைப் பெற்ற தாய்

sooriyan gossip - 8 வருடங்களின் பின்னர், மகனின் பணத்தைப் பெற்ற தாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,076 Views
இந்தியாவின் கேரளாவை சேர்ந்தவர் 78 வயதான மேரிகுட்டி தோமஸ்.இவரது 2வது மகன் ஷினோ. இவர் டுபாயில் பணியாற்றி வந்தார்.

ஆனாலும் எதிர்பாராத விதமாக ஷினோ மரணித்துள்ளார். திருமணம் ஆகாத ஷினோவின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் சட்டரீதியாக அவரது தாயாருக்கு கிடைக்கும்.
 
எவ்வாறானபோதிலும், ஷினோ தனக்கு பின், பண பலன்களுக்கு வாரிசாக தனது தாய் மற்றும் தனது மூத்த சகோதரனை குறிப்பிட்டு இருந்தார்.

இதனால், ஷினோ இறந்த பின்னர் அவரது வங்கிச் சேமிப்பு, பண பலன்களைபெறுவதற்காக அவரது சகோதரர் முயற்சி செய்தார். ஆனால், ஒரே ஆண்டில் அவரும் மரணமடைந்துள்ளார். இதனால் அந்த பணத்தை பெற முடியவிலை. இரண்டு ஆண்பிள்ளைகளை பறிகொடுத்த மேரிகுட்டி, ஷினோவின் பணப் பலன்களை பெறும் முயற்சியை கைவிட்டார்.

இந்த நிலையில், ஷினோ இறந்து 8 ஆண்டுகள் கழிந்த நிலையில், உறவினர்கள் உதவியுடன் டுபாயில் இருக்கும் உயில் எழுதும் கம்பெனியின் நிறுவனர் முகமத் மரியா என்பவரை ஷினோவின் தாயாரான மேரிக் குட்டி சமீபத்தில் தொடர்பு கொண்டார்.

அவரது நிலைமையை அறிந்த முகமத் மரியா, அவர் ஷினோவின் பணத்தை பெற உதவி செய்தார். இதனால், ஷினோவுக்கு கிடைத்த மொத்தம் ₹75 லட்சத்தில், ₹33 லட்சம் மேரிகுட்டிக்கு கிடைத்துள்ளது.

மீதமுள்ள தொகை அவரது மூத்த சகோதரருக்கு சேர வேண்டும். அவரும் இறந்து விட்டதால், அந்த தொகை ஷினோவின் சகோதரனின் மனைவி, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top